இனி மாதம் தோறும் மின் கட்டணம் கிடையாது! ஆண்டுக்கு ஒரு முறை மின்வாரியமே வசூல் செய்யும்!
இனி மாதம் தோறும் மின் கட்டணம் கிடையாது! ஆண்டுக்கு ஒரு முறை மின்வாரியமே வசூல் செய்யும்! தற்போது உள்ள நடைமுறையின் படி தமிழ்நாட்டில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகின்றதுஆனால் பொது மக்கள் தரப்பில் அரசுக்கு பல்வேறு வகையான கோரிக்கை எழுந்து வருகின்றது.அந்த கோரிக்கையில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின்சார ரீடிங் எடுக்கப்படுவதால் கட்டணம் அதிகரித்து வருகின்றது.அதனால் ஒவ்வொரு மாதமும் மின் கட்டணம் ரீடிங் செய்யப்பட்டு கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். குறிப்பாக திமுக தேர்தலின் வாக்குறுதியில் மாதந்தோறும் மின் கட்டணம் ...