9 இன்னிங்ஸில் 800 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார் ஹாரி புரூக்
9 இன்னிங்ஸில் 800 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார் ஹாரி புரூக்!!! நியூஸிலாந்து.க்கு எதிரான டெஸ்டில் அதிரடி ஆட்டம் - 9 இன்னிங்ஸில் 800 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார் ஹாரி புரூக்!!! High quality 3D printing services in Chennai 3D printer sales and service நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 315 ரன்கள் குவித்தது. ஹாரி புரூக், ஜோ ரூட் சதம் விளாசினர். Best laptop for school and college students இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மவுண்ட் மவுங்கனுயில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 267 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று வெலிங்டன் நகரில் தொடங்கியது. டாஸ் வென்...