3 கோடி அபேஸ்.. வாடிக்கையாளர் கணக்கில் இருந்த பணத்தை திருடிய வங்கி ஊழியர்..!
3 கோடி அபேஸ்.. வாடிக்கையாளர் கணக்கில் இருந்த பணத்தை திருடிய வங்கி ஊழியர்..! மும்பை: ஹெச்டிஎப்சி வங்கி ஊழியர் ஒருவர் வாடிக்கையாளரின் ஃபிக்சட் டெபாசிட்டில் இருந்து 3 கோடி ரூபாய் பணத்தை திருடி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மீனாட்சி கபூரியா என்ற 53 வயது பெண் மும்பையை சேர்ந்தவர். 3D printing, 3d printers at very low cost இவர் ஹெச்டிஎப்சி வங்கியில் ஃபிக்சட் டெபாசிட் கணக்கு தொடங்கி 3 கோடி ரூபாயை போட்டு வைத்துள்ளார். வங்கியில் அவரது ரிலேஷன்ஷிப் மேனேஜராக பணிபுரிந்து வந்த பாயல் கோத்தாரி என்ற 27 வயது பெண் அந்த பணத்தை தன்னுடைய கணக்கிற்கு மாற்றியுள்ளார். இது தொடர்பாக மீனாட்சி கபூரியா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அப்போது காவல்துறையினர் இந்த விவகாரத்தை பாயல் கோத்தாரியை கைது செய்யாமல் சமரசம் செய்ய முயன்றுள்ளனர். இதனை அடுத்து மீனாட்சி கபூரியா மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். Customised gifts அப்போது தான் பாயல் கோத்தாரி செய்த முறைகேடுகள் அனைத்தும் பாயல் கோத்தாரி மீனாட்சி கபூரியாவின் கணக்கில் மொபைல் நம்பர், மின்னஞ்சல் முகவரி உள்ளிட...