மக்களே இது தெரியுமா ?3 மாதங்களுக்கு ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்கலாம்..!!

 

மக்களே இது தெரியுமா ?                3 மாதங்களுக்கு ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்கலாம்..!!      All time favorite gift The personalized moon lamp    

       

ஆதார் பதிவு செய்த நாளில் இருந்து 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அடையாள சான்று, முகவரி சான்று ஆகிய ஆவணங்களை சமர்பித்து புதுப்பிக்க வேண்டும் என்பது ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் விதிமுறையாகும்.    For high quality 3d printing services    

அதன்படி, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்று இதுவரையில் புதுப்பிக்காதவர்கள்,மார்ச் 15 முதல் ஜூன் 14-ம் தேதி வரை இலவசமாக புதுப்பித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த சேவையை 'My Aadhaar' இணையதளத்தில் மட்டுமே இலவசமாகப் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    Best laptop for school and college students                            

அதன்படி 10 ஆண்டுகளுக்கு முன் ஆதார் அட்டை பெற்றவர்கள் உடனடியாக தங்களது வீட்டு முகவரி, பயோமெட்ரிக் உள்ளிட்ட தகவல்களை புதுப்பிடித்துக்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆதார் அட்டை மோசடிகளை தடுக்கவே இந்த நடவடிக்கை  மேற்கொள்ளப்படுவதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.To learn Robotics and 3d printing

முன்னதாக UIDAI ஆதார் போர்ட்டலில் தனிநபர் ஆவண விவரங்களை புதுப்பிக்க ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.3D printer sales and service and 3D printing related accessories

Comments

Popular posts from this blog

கும்மிடிப்பூண்டி - அத்திப்பட்டு இடையே... புதிய 2 ரயில் பாதை ரூ.365 கோடியில் அமைக்க வாரியம் ஒப்புதல்.

மரண தேதியை துல்லியமாக கணிக்கும் ஏஐ செயலி: 1.25 லட்சம் பதிவிறக்கம்!

3 கோடி அபேஸ்.. வாடிக்கையாளர் கணக்கில் இருந்த பணத்தை திருடிய வங்கி ஊழியர்..!