அனைவருக்கும் ஐஐடி.! 500 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி.! 1 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்

 

அனைவருக்கும் ஐஐடி.! 500 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி.! 1 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்!!!!      

அனைவருக்கும் ஐஐடி எனும் திட்டம் மூலம் தமிழகத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 500 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.    For Robotics summer camp please visit this website          

இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகமான ஐஐடி கல்லூரிகளில் சேருவது என்பது பல மாணவர்களின் கனவாக இருந்து வருகிறது. அதற்கு தயாராவதற்கு GATE எனும் நுழைவு தேர்வை எழுத வேண்டும். அந்த கடுமையான நுழைவு தேர்வு குறித்தும், ஐஐடி கல்லூரி குறித்தும் ஊக்கம் அளிக்கும் வகையில் புதிய முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.High quality 3D printing services in Chennai

மு.க.ஸ்டாலின் :

அனைவருக்கும் ஐஐடி (IITM) எனும் திட்டத்தை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வானது சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார்.All time favorite gift personalized moon lamp for orders call or Whatsapp 7010044831

மின்னணு பெட்டகங்கள் : இந்த நிகழ்வில், தமிழகத்தில் 250 அரசு பள்ளிகளில் இருந்து 500 அரசு பள்ளி ஆசிரியர்களுக்க சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இன்றைய நிகழ்வில், 1 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மின்னணு பெட்டகங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.For educational videos

Comments

Popular posts from this blog

கும்மிடிப்பூண்டி - அத்திப்பட்டு இடையே... புதிய 2 ரயில் பாதை ரூ.365 கோடியில் அமைக்க வாரியம் ஒப்புதல்.

மரண தேதியை துல்லியமாக கணிக்கும் ஏஐ செயலி: 1.25 லட்சம் பதிவிறக்கம்!

3 கோடி அபேஸ்.. வாடிக்கையாளர் கணக்கில் இருந்த பணத்தை திருடிய வங்கி ஊழியர்..!