ரோபோ பெற்றெடுத்த முதல் பெண்குழந்தை.. நெகிழ்ச்சி சம்பவம்..!!

 

ரோபோ பெற்றெடுத்த முதல் பெண்குழந்தை.. நெகிழ்ச்சி சம்பவம்..!!     low cost high quality 3d printing services

  

ஸ்பெயின் நாட்டில் ரோபோவின் உதவியுடன் பெண் குழந்தைகள் பிறந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  Robotics and 3d printing coaching class                

விஞ்ஞான வளர்ச்சி புதிய மைல் கல்களை எட்டி வரும் நிலையில் மற்றொரு அறிவியல் வளர்ச்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி ஸ்பெயின் நாட்டில் ப்ளே ஸ்டேஷன் கண்ட்ரோலரை வைத்து ஸ்பெர்ம் ரோபோ மூலம் கருத்தரிக்கப்பட்ட முதல் குழந்தைகள் வெற்றிகரமாக பிறந்துள்ளன.      For Robotics summer camp please visit  

       

விந்தணுவை ஊசி மூலம் செலுத்தும் ரோபோக்களை ஸ்பெயின் நாட்டின் பொறியாளர்கள் வடிவமைத்தனர். அவை அமெரிக்காவின் நியூயார்க் கிளையிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அந்த ரோபோக்களை பயன்படுத்தி உருவான முதல் இரண்டு பெண் குழந்தைகள் எந்த வித பாதிப்பும் இன்றி பிறந்துள்ளன. இதன் மூலம் செயற்கை கருத்தரிப்புக்கு பயன்படும் கருவியை மிகக் குறைந்த கட்டணத்தில் பயன்படுத்த இயலும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.Thalapathy Vijay and Thala Dhoni in Moon Lamp

Comments

Popular posts from this blog

கும்மிடிப்பூண்டி - அத்திப்பட்டு இடையே... புதிய 2 ரயில் பாதை ரூ.365 கோடியில் அமைக்க வாரியம் ஒப்புதல்.

மரண தேதியை துல்லியமாக கணிக்கும் ஏஐ செயலி: 1.25 லட்சம் பதிவிறக்கம்!

3 கோடி அபேஸ்.. வாடிக்கையாளர் கணக்கில் இருந்த பணத்தை திருடிய வங்கி ஊழியர்..!