மார்கெட் காலி.. வெறும் ரூ.10,000 பட்ஜெட்ல 16GB ரேம்.. 45W சார்ஜிங்.. 6000mAh பேட்டரி.. எந்த போன்?
மார்கெட் காலி.. வெறும் ரூ.10,000 பட்ஜெட்ல 16GB ரேம்.. 45W சார்ஜிங்.. 6000mAh பேட்டரி.. எந்த போன்? பிளிப்கார்ட் விற்பனையில் மிரளும் டிஸ்கவுண்ட்டில் வெறும் ரூ.10000 பட்ஜெட்டில் 16ஜிபி ரேம், 1 டிபி மெமரி சப்போர்ட், 45W சார்ஜிங், 6000mAh பேட்டரி போன்ற மூக்கில் விரல் வைக்கும்படியான அம்சங்களுடன் டெக்னோ போவா 5 (TECNO POVA 5) விற்பனை செய்யப்படுகிறது. டெக்னோ போவா 5 அம்சங்கள் (TECNO POVA 5 Specifications): இந்த டெக்னோ போவா மாடல் டர்போ மெக்கா டிசைன் (TURBO MECHA DESIGN) கொண்ட பேக் பேனல் கொண்டுள்ளது. அதோடு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் (1080 x 2460 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு எல்சிடி டிஸ்பிளே மாடலாகும். இந்த டெக்னோ போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 6என்எம் (Octa Core MediaTek Helio G99 6nm) சிப்செட் வருகிறது. அதோடு ஹாய்ஓஎஸ் 13 (HiOS 13) மற்றும் ஆர்ம் மாலி-ஜி57 எம்சி2 (Arm Mali-G57 MC2) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டெக்னோ போவா போனில்...