மோடிக்கு டீ வழங்கும் ரோபோ

 

மோடிக்கு டீ வழங்கும் ரோபோ  !!!!!   

அகமதாபாத்:குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள அறிவியல் நகருக்கு சென்று அங்குள்ள ரோபோக்களை ஆர்வத்துடன் பார்வையிட்டார்.    

ரோபோட் கேலரியில் உள்ள டிஆர்டிஓ ரோபோக்கள் மற்றும் மைக்ரோபோட்கள் குறித்து பிரதமர் மோடி விசாரித்தார். விவசாயம், மருத்துவம், விண்வெளி என பல்வேறு துறைகளில் பல்வேறு ரோபோக்கள் பயன்படுத்தப்படுவதை பார்த்தனர். ரோபோட் கேலரியில் உள்ள ஓட்டலுக்குச் சென்ற மோடிக்கு அங்கிருந்த ரோபோக்களால் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.      

Comments

Popular posts from this blog

கும்மிடிப்பூண்டி - அத்திப்பட்டு இடையே... புதிய 2 ரயில் பாதை ரூ.365 கோடியில் அமைக்க வாரியம் ஒப்புதல்.

மரண தேதியை துல்லியமாக கணிக்கும் ஏஐ செயலி: 1.25 லட்சம் பதிவிறக்கம்!

3 கோடி அபேஸ்.. வாடிக்கையாளர் கணக்கில் இருந்த பணத்தை திருடிய வங்கி ஊழியர்..!