உசார்! ஏப்ரல் 1 முதல் UPI மூலம் பணம் செலுத்தினால் வரி! வந்தது புதிய விதி!

 

உசார்! ஏப்ரல் 1 முதல் UPI மூலம் பணம் செலுத்தினால் வரி! வந்தது புதிய விதி!  Best 5 star rated Air conditioner   

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஒரு சுற்றறிக்கை மூலம் UPI பேமெண்ட்டுகளுக்கான ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ரூமென்ட் கட்டணங்களை பரிந்துரைத்துள்ளது.    3d printing, 3d printer sales and service             இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) சமீபத்திய சுற்றறிக்கையில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸில் (UPI) வணிக பரிவர்த்தனைகளுக்கு ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ரூமென்ட் (PPI) கட்டணங்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. யுபிஐயின் ஆளும் குழுவான என்சிபிஐ, ரூ.2,000க்கும் அதிகமான தொகைகளுக்கு, யுபிஐ-யில் பிபிஐகளைப் பயன்படுத்தினால், பரிவர்த்தனை மதிப்பில் 1.1 சதவீதம் பரிமாற்றம் கட்டணம் செலுத்தவேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Robotic Summer camp

Comments

Popular posts from this blog

கும்மிடிப்பூண்டி - அத்திப்பட்டு இடையே... புதிய 2 ரயில் பாதை ரூ.365 கோடியில் அமைக்க வாரியம் ஒப்புதல்.

மரண தேதியை துல்லியமாக கணிக்கும் ஏஐ செயலி: 1.25 லட்சம் பதிவிறக்கம்!

3 கோடி அபேஸ்.. வாடிக்கையாளர் கணக்கில் இருந்த பணத்தை திருடிய வங்கி ஊழியர்..!