I தொழில்நுட்பம் மூலம் செய்திவாசிப்பு : புதிய முறையை அறிமுக்கப்படுத்திய குவைத்
AI தொழில்நுட்பம் மூலம் செய்திவாசிப்பு : புதிய முறையை அறிமுக்கப்படுத்திய குவைத்... For robotics summer camp குவைத்தில் உள்ள ஒரு செய்தி நிறுவனம் ஏ.ஐ மூலம் செய்தி வாசிக்கும் முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஆர்டிஃபீசியல் இண்டலிஜன்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட செய்தியாளர் உருவத்தினைக் கொண்டு இதனை செய்துள்ளனர். For best 3d printing services இதற்கான மாதிரி வீடியோவை AI News reading video வெளியிட்டுள்ளது அந்த செய்தி தளம். இதில் தோன்றும் செய்தி வாசிப்பவரை 'ஃபெதா'எனக் குறிப்பிடுகின்றனர். இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட ட்வீட்டில், "இவர் பெயர் ஃபெதா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்ட இவர் செய்திவாசிப்பாளராக பணிபுரிகிறார். நீங்கள் என்ன மாதிரியான செய்தியைக் கேட்க விரும்புகிறீர்கள்? உங்களது கருத்துகளை சொல்லுங்கள்" என கூறியுள்ளது. ஃபெதா என்ற பெயர் பழைய குவைத்திய பெயராகும். இது வெள்ளியை குறிப்பதாகும். பொதுவாக ரோபோக்களை நாம் வெள்ளி நிறத்தில் தான் கற்பனை செய்வோம் என்...