Posts

Showing posts from March, 2023

உசார்! ஏப்ரல் 1 முதல் UPI மூலம் பணம் செலுத்தினால் வரி! வந்தது புதிய விதி!

Image
  உசார்! ஏப்ரல் 1 முதல் UPI மூலம் பணம் செலுத்தினால் வரி! வந்தது புதிய விதி!  Best 5 star rated Air conditioner    நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஒரு சுற்றறிக்கை மூலம் UPI பேமெண்ட்டுகளுக்கான ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ரூமென்ட் கட்டணங்களை பரிந்துரைத்துள்ளது.    3d printing, 3d printer sales and service              இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) சமீபத்திய சுற்றறிக்கையில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸில் ( UPI ) வணிக பரிவர்த்தனைகளுக்கு ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ரூமென்ட் (PPI) கட்டணங்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. யுபிஐயின் ஆளும் குழுவான என்சிபிஐ, ரூ.2,000க்கும் அதிகமான தொகைகளுக்கு, யுபிஐ-யில் பிபிஐகளைப் பயன்படுத்தினால், பரிவர்த்தனை மதிப்பில் 1.1 சதவீதம் பரிமாற்றம் கட்டணம் செலுத்தவேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Robotic Summer camp

IPL Records: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை விளாசிய டாப் 2 பிளேயர்ஸ்

Image
  IPL Records: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை விளாசிய டாப் 2 பிளேயர்ஸ்!!!               இந்தியன் ப்ரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இம்மாத இறுதியில் தொடங்குகிறது.                             ஐபிஎல் என்றால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.               குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டி என்பதால் சீக்கிரமாகவே முடிந்துவிடும். அதனால் இந்த போட்டியை பார்க்க பெரும்பாலான ரசிகர்கள் நேரத்தை செலவிடுவர். பல்வேறு நகரங்களில் நடப்பதால் உள்ளூர் ரசிகர்கள் மைதானத்தில் வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பர். தங்களுக்குப் பிடித்த வீரர்களின் பெயர்களை உடலில் வர்ணமாக தீட்டிக் கொண்டும் பிடித்த அணிகளின் பெயர்களின் பதாகைகளை ஏந்திக் கொண்டும் ரசிகர்கள் ஆரவாரம் செய்வார்கள்.                                        ...

சென்னையின் நிறைய இடத்துல சார்ஜிங் பாயிண்ட் வரபோகுது! இதுக்கு மேலையுமா மின்சார வாகனங்களை வாங்க தயங்க போறீங்க?..

Image
  சென்னையின் நிறைய இடத்துல சார்ஜிங் பாயிண்ட் வரபோகுது! இதுக்கு மேலையுமா மின்சார வாகனங்களை வாங்க தயங்க போறீங்க?.......              Customized water bottle with temperature display ஸ்டார்ட்  அப்  நிறுவனமாக கால் தடம் பதித்து இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்து இருக்கும் நிறுவனம் ஏத்தர் எனெர்ஜி.            இந்நிறுவனம், வாடிக்கையாளர்களைத் தன் தயாரிப்பின் பக்கம் ஈர்க்க வேண்டும் என்கிற நோக்கில் பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து வருகின்றது. For high quality 3d printing services and work shop அந்த வகையில், தற்போது சென்னை வாசிகளை கவரும் பொருட்டு ஓர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது. பெரும்பாலானோர் மின்சார இருசக்கர வாகனங்களை வாங்க  தயாராக இருக்கின்றனர். ஆனால், போதிய அளவு அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாத காரணத்தினால் அவற்றை வாங்க சற்றே தயக்கம் காட்டுகின்றனர்.    3d printer sales and service, 3d printing filaments           ...

மக்களே இது தெரியுமா ?3 மாதங்களுக்கு ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்கலாம்..!!

Image
  மக்களே இது தெரியுமா ?                3 மாதங்களுக்கு ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்கலாம்..!!      All time favorite gift The personalized moon lamp             ஆதார் பதிவு செய்த நாளில் இருந்து 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அடையாள சான்று, முகவரி சான்று ஆகிய ஆவணங்களை சமர்பித்து புதுப்பிக்க வேண்டும் என்பது ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் விதிமுறையாகும்.    For high quality 3d printing services     அதன்படி, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்று இதுவரையில் புதுப்பிக்காதவர்கள்,மார்ச் 15 முதல் ஜூன் 14-ம் தேதி வரை இலவசமாக புதுப்பித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த சேவையை 'My Aadhaar' இணையதளத்தில் மட்டுமே இலவசமாகப் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    Best laptop for school and college students                             அதன்படி 10 ஆண்டுகளுக்கு முன் ஆதார் அட்டை பெற்றவர்கள் உடனட...

புதிய வகை 'சலுான்' பெட்டிகள் தயாரிக்க ரயில்வே திட்டம்!!!

Image
புதிய வகை 'சலுான்' பெட்டிகள் தயாரிக்க ரயில்வே திட்டம்!!!!       சென்னை: வரும் நிதி ஆண்டில், வி.ஐ.பி.,க்கள் பயணம் செய்யும் வகையில், புதுவகையான, 100 சொகுசு 'சலுான்' பெட்டிகளை தயாரிக்க, ரயில்வே திட்டமிட்டுள்ளது.நாட்டின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர், முதல்வர் போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள் செல்வதற்காக, சலுான் என்ற சொகுசு வசதிகள் உடைய, தனிப் பெட்டியை ரயில்வே உருவாக்கி உள்ளது.விரைவு ரயிலில் முன் அல்லது பின் பகுதியில், இந்த பெட்டி இணைத்து இயக்கப்படும்.  For best quality 3d printing services in Chennai இந்த சலுான் பெட்டி என்பது 'நகரும் வீடு' போல இருக்கும். நட்சத்திர ஹோட்டலில் உள்ளது போல, குளியலறை வசதியுடன் கூடிய, இரண்டு படுக்கை அறைகள், ஹால், உணவு பரிமாறும் அறை, சோபா, சமையல் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இடம் பெற்று இருக்கும்.இந்த சொகுசு வசதி பெட்டிக்கு, 2 லட்சம் ரூபாய் வரை கட்டணம் இருக்கும். All time favorite gift!!! The personalized moon lamp இந்நிலையில், 2023 -24ம் நிதி ஆண்டில், வி.ஐ.பி.,க்கள் பயணம் செய்யும் வகையில் 100 புதுவகையான சலுான் பெட்டிகளை தயாரிக்க, ரயி...

வெறும் 5 நிமிடங்களில் 100% சார்ஜ் ஆகிவிடும்.. அதிவேக சார்ஜரை வெளியிட்ட பிரபல நிறுவனம்..

Image
வெறும் 5 நிமிடங்களில் 100% சார்ஜ் ஆகிவிடும்.. அதிவேக சார்ஜரை வெளியிட்ட பிரபல நிறுவனம். High quality 3D printing services in Chennai       வெ றும் 5 நிமிடங்களில் 100 சதவீதம் சார்ஜ் செய்யக்கூடிய அதிவேக சார்ஜரை Redmi நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 3d printer filament and resin 3d printing services in Chennai                                         ஸ்மார்ட்போன்கள் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்ட இந்த நவீன யுகத்தில், வேகமாக சார்ஜ் செய்யும் சார்ஜர்களை பல்வேறு முன்னணி நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன.. அந்த வகையில், சமீபத்தில், Realme நிறுவனம் 240Watts சார்ஜரை அறிமுகம் செய்தது.. இது 9.5 நிமிடங்களில் 4,600mAh பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. Robotics, 3d printing and school, college projects, customized gifts                             இந்நிலையில் Redmi நிறுவனம், 5 நிமிடங்களுக்குள் ...

வாகன ஓட்டிகளே உஷார்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. ரூ.500 அபராதம்!

Image
 வாகன ஓட்டிகளே உஷார்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. ரூ.500 அபராதம்!                       High quality 3D printing services in Chennai சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக சென்னையில் உள்ள சிக்னல்களில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளால் தான் அதிகமாக போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகிறது. 3d printer sales and service முதல்கட்டமாக அதனை சரிசெய்ய போக்குவரத்து காவல்துறை களத்தில் இறங்கியுள்ளது. அதன்படி சென்னை மாநகரம் முழுவதும் உள்ள முக்கிய சிக்னல் சந்திப்புகளான அண்ணா சாலை, தேனாம்பேட்டை, வேப்பேரி, சென்ட்ரல், கோயம்பேடு, ஓஎம்ஆர் சாலை, அடையாறு, திருவான்மியூர் என 150 சிக்னல்களை அடையாளம் கண்டுள்ளது.  All branded 3D printing filaments  இங்கு நேற்று அதிகாலை முதல் போக்குவரத்து போலீசார், விதிகளை மீறி சிக்னல் விழுவதற்கு முன்பு வாகனம் இயக்குபவர்கள், திருப்பம் இல்லாத இடத்தில் திரும்புதல், இரு சக்கர வாகனத்தில் 3 பேர் சவாரி செய்தல்...